1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மார்க்கண்டு பஞ்சலிங்கம்
வயது 59
அமரர் மார்க்கண்டு பஞ்சலிங்கம்
1958 -
2018
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oldenzaal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு பஞ்சலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத தீயச்சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கும்- தெய்வமே!
கட்டிய மனைவி கண்கலங்கி நிற்க
நீங்கள் வெகு தூரம் சென்றது ஏனோ
குடும்பத்தின் ஒளி விளக்காய்
மிளிர்ந்த எம் தெய்வமே!
நாம் பெற்ற பிள்ளைகள்
பாசத்துக்கு ஏங்கி நிற்க!
பாதியில் பிள்ளைகளை பிரிந்ததேனோ!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த அப்பாவே!
அன்பான அறிவும் பாசமும் தந்து
அரவணைத்து மகிழ்ந்தாயே
பொன்ணை வாழ்வு தனை
போற்றி வளர்த்த அப்பாவே!
உங்களோட மட்டுமல்ல
உங்கள் நினைவுகளோடும்
நாம் வாழ்ந்த நாட்களை யார் மறப்பார்!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச்
சென்று ஓராண்டு காலமாகிறதே!
உங்கள் நினைவுகளுடன் வாழும்
உன் மனைவி, பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
Rip