15ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மார்க்கண்டு மாரிமுத்து
வயது 75

அமரர் மார்க்கண்டு மாரிமுத்து
1931 -
2007
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு மாரிமுத்து அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் 15 ஆனதம்மா
ஆறிவிடும் எம் துயரம் என
நான் நினைத்தேன்
ஆண்டு 100 ஆனாலும்
ஆறாது என் துயரம்
துணையாய் நீங்கள் இருந்த போது
இன்பங்கள் இரட்டிப்பாகும்
துன்பங்கள் தூர விலகும்
இன்று துன்பமே, எனக்கு
துணையாய் இருப்பாய் என
நான் நினைத்தேன்
நடுவில் விட்டுபோனார்கள்
அண்ணா...அதன் பின் அக்காவையும்
துணைக்கு அழைத்து விட்டாயே அம்மா
மண்ணுலக வாழ்வை விட்டு
விண்ணுலக வாழ்வை வாழ்ந்திட
மிக விரைவாக சென்றீர்களோ மூவரும்
விழிநீர் வடியுதம்மா துடைக்க யாரும் இல்லை
உங்கள் மூவரின் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் துயரில் நானும் இணைகிறேன்.தவம்