கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Markandu Manoranjithan
1960 -
2021
அன்பு ரஞ்சா உனக்கு இறுதி சடங்காம் என் மனம் ஏற்கவில்லை என் மனதில் நீ இருக்கும் வரை என்னோடு வாழ்வாய் யோகாவை விட்டு ஏன் அவசரமாக சென்றாய் உன் எண்ணம் இலட்சியம் என்னாவது உன் பிரிவு அறிந்த கணத்திலிருந்து மன வலியில் துடிக்கிறேன் உன் ஆத்மா எங்கும் செல்லாது யோகாவுடனே வாழும்
Write Tribute