
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Markandu Manoranjithan
1960 -
2021
கரவை தந்த தங்க தமிழ் மகனே! தரணியை விட்டு நீ நீங்கிய தகவலை இன்னும் என்னால் ஏற்க முடியவில்லை. உன் குடும்ப உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. உன் அற்புத ஆன்மா இறையடியில் அமைதி கொள்ள பிரார்த்திகிறேன்- உன் நடா அண்ணை

Write Tribute