
யாழ். கரவெட்டி யாக்கரு கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பொத்துவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கனகரெட்னம் அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மார்க்கண்டு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நடராசா, தர்மலிங்கம் மற்றும் கனகம்மா(கனடா), ஆனந்தராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோசலா(இலங்கை), அனுஷா(லண்டன்), தனுஷா(லண்டன்), மதிறாஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வேலவன்(இலங்கை), பகீரதன்(லண்டன்), சரணியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரசுவதி, தேவி, கோபாலன், சணேசன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
கோபால், கணேசன், சரஸ்வதி, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லதுசன், கேசவன், லக்ஷ்மிகா, வர்ஷா, லக்ஷி, சாயினி, கிரிசன், சாருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details