Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 01 FEB 1944
இறப்பு 05 FEB 2020
அமரர் மார்க்கண்டு ஆனந்தம்
வயது 76
அமரர் மார்க்கண்டு ஆனந்தம் 1944 - 2020 கொய்யாத்தோட்டம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கொய்யாத்தோட்டம் புதுவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு ஆனந்தம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச் செய்திகேட்டு, எங்களின் இல்லங்களுக்கு வருகை தந்து, எமது துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதி நிகழ்வுகளில் பங்குபற்றி அஞ்சலி செலுத்தியோருக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.