Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 FEB 1944
இறப்பு 05 FEB 2020
அமரர் மார்க்கண்டு ஆனந்தம்
வயது 76
அமரர் மார்க்கண்டு ஆனந்தம் 1944 - 2020 கொய்யாத்தோட்டம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொய்யாத்தோட்டம் புதுவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு ஆனந்தம் அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுகிர்தா, சிறீபதி(பிரித்தானியா) மற்றும் சியாமளா(ஓய்வு பெற்ற ஆசிரியர்- St.Benadict Vidiyalayam), புஸ்பலதா, தயாளசீலன்(பிரித்தானியா), யசோதா(பிரித்தானியா), லோகராஜா(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அழகரட்ணம்(லோகீஸ் ஐஸ்கீறீம் உரிமையாளர்), இராமச்சந்திரன், ரவீந்திரன்(ஓய்வு பெற்ற ஆசிரியர்- J/St.John's College), ராணி(பிரித்தானியா), கவிதா(பிரித்தானியா), சிவானந்தன்(பிரித்தானியா), வத்சலா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆனந்தலக்‌ஷ்மி(கிளி- கனடா), தங்கராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராசா(கனடா), கேமாவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேனகா(D.O தென்மராட்சி D.S Office), சுஜீவன்(லோகீஸ் ஐஸ்கிறீம்), நிஷாந்தினி, இராகுலன்(Prontolanka Pvt Ltd), தனுஷா(பிரித்தானியா), கிருஷன்(பிரித்தானியா), தேஜஸ்வர்(ஆசிரியர்- J/St.John's College), பிரகதீஸ்வரன்(Service Executive- United Motors), லோகதீஸ்வர்(யாழ் பல்கலைக்கழகம் 4 ஆம் ஆண்டு கலைப்பீடம்), யுகதீஸ்வர், நிரோஷன்(பிரித்தானியா), நிதீஸ்(பிரித்தானியா), மிருதுளா(பிரித்தானியா), மிருணன்(பிரித்தானியா), ஷாருகா(பிரித்தானியா), கார்த்திகா(இத்தாலி), விஷ்ணுகா(இத்தாலி), ஷப்திக்கா(இத்தாலி), சுதர்சன்(உள மருத்துவ சமூக உத்தியோகத்தர்), பிரபாகாந்தன்(Green Homes Cons.PVT Ltd) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தமிஷ்ரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவத்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்