யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டன் சின்னத்தம்பி 08-11-2025 அவர்கள் சனிக்கிழமை அன்று கனடா Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வராணி, சிவாநந்தன், காலஞ்சென்ற விஜயகுமார், நகுலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ருக்ஷினி, தர்ஷி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருஷ்ணானந்தன், அகிலன், நிரூஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஷாலி, சஞ்சீவ், அக்ஷே, ஆஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான Dr.சிவராமலிங்கம், சுபத்ராதேவி மற்றும் சாரதாதேவி, சகுந்தலாதேவி, ரமணி, Dr.கணேசமூர்த்தி ,காலஞ்சென்ற விஜயதேவி, விஜயகுமார், இந்திராதேவி, கங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 16 Nov 2025 8:00 AM - 11:00 AM
- Sunday, 16 Nov 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472694260
- Mobile : +14169309119
- Mobile : +16477832571