கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
துயரச்செய்தி கேட்டேன். இருவேறு கண்டங்களில் இருப்பதால் உன்னை 90 களுக்குப்பின் நேரில் பார்க்கவில்லை. இறுதியாய் ஒருதடவை கூட பார்க்கமுடியாதபடி கொடிய கொரோன தடைபோட்டுவிட்டது.
சென்றுவா நண்பா!
Write Tribute
My heartfelt condolences, may his soul rest in peace