Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 DEC 1972
இறப்பு 23 OCT 2020
அமரர் மரியதாசன் றெஜியன்
வயது 47
அமரர் மரியதாசன் றெஜியன் 1972 - 2020 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 51 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், Coventry ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியதாசன் றெஜியன் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மரியதாசன், றோசலின்(பேபி) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், வவுனியாவைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தசாமி சீனிவாசகம், சாருகாசினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேகலை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெனோற்றன், அஷ்விகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பசிலா, காலஞ்சென்ற பபியன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரகு, சர்மிளா, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலா அவர்களின் அன்புச் சகலனும்,

மிதிலா, நித்திலன், ஜனனி, ஹஜனி ஆகியோரின் அன்பு மாமாவும்,

டியோனிலா, சிவோனிலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Only one household is able to attend the viewing at one time, and must maintain social distancing as well as be time efficient to ensure that everyone is able to view him. Unfortunately, under the current Covid restrictions and guidelines, the cremation and funeral services are restricted to 30 people. Therefore, it will be a private funeral with family members only. We are extremely sorry for these restrictions and we appreciate your affection. Whilst we understand that you want to pay your last respects, we must ask that you please help us adhere to the rules that have been put in place by the government. Thank you for your understanding.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 22 Nov, 2020