
அமரர் மரியறாணி சலீன் மருசலீன்
வயது 65

அமரர் மரியறாணி சலீன் மருசலீன்
1955 -
2020
முல்லைத்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mariyarani Salin Marusaleen
1955 -
2020

அன்பின் ஒளி விளக்காய், அணையாத் தீபமாய், பண்பின் சிகரமாய், பொறுமையின் சின்னமாய், பாசத்தின் ஊற்றாய், எங்களுக்கு அக்காவாய்/மச்சாளாய்/மாமியாய் நல் வழிகாட்டி, மகிழ்வும், பொழிவும்,மங்காச் சுடரும் தந்தருளிய வஞ்சகமற்ற உங்கள் வதனம் பாதி வழியில் வாடிப்போனதேனோ? நம்ப முடியவில்லை உங்கள் இழப்பை, தாங்க முடியவில்லை உங்கள் பிரிவை, அக்கா என்று அழைக்க எனக்கு நீங்கள் வேண்டும், தேடியும் காணாததால் சொரிகின்றதே கண்களில் கண்ணீர், என் கண்ணீர் துடைக்க உங்கள் விழி திறந்து வரமாட்டீர்களா? நீங்கள் கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்-உங்கள் நினைவோடு எந்நாளும் உயிர் வாழும் உங்கள் தம்பி குடும்பம். திருச்செல்வம் (குலம்)
Write Tribute