Clicky

பிறப்பு 11 MAY 1955
இறப்பு 24 DEC 2020
அமரர் மரியறாணி சலீன் மருசலீன் 1955 - 2020 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mariyarani Salin Marusaleen
1955 - 2020

தனது அன்பு மனைவி மரியறாணியின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பால் துயருறும் கணவர் மரிசலீனுக்கும் மற்றும் அவரது பிள்ளைகள், சகோதரங்கள் அன்ரனி, அல்பிரட் உட்பட உறவினர் ஒவ்வொருவருக்கும் எமது செபத்தோடு கூடிய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு மரியறாணியின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் நித்தியத்திற்கும் இளைப்பாறிடச் செபிக்கிறோம்.

Tribute by
Alfred Gnanarajah & Mary
நண்பர்
Montreal, Canada
Write Tribute