அமரர் மரியராணி ஜெயரட்ணம்
(ராணி)
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mariyarani Jeyaratnam
1938 -
2022
ராணி மாமி எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும் பாசத்துடனும் என்றும் சிரித்த முகத்துடன் பழபவர். அவரின் இழப்பு மிகுந்த மன வருத்தத்தை தருகின்றது. ஆத்மா சாந்திஅடைய ஆண்டவனைப் பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனந்தன்காங்கேசு குடும்பத்தினர்.
Write Tribute