அமரர் மரியராணி ஜெயரட்ணம்
(ராணி)
வயது 83
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும், அரவணைப்பும் அதிகம் கொண்ட உறவு எங்கள் ராணியக்கா, அயலவராய் அருகிருந்து, நாம் பகிர்ந்துக்கொண்டவை பல, பாசமுள்ள உறவு ஒன்று பறி போனதை எண்ணி பதைக்கிக்கிறது நெஞ்சம்.
குமார், மேரா, டொனால்ட், அன்ரன் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ராணி அக்கவுக்கு எமது இதய அஞ்சலி 🙏
Write Tribute