Clicky

பிறப்பு 25 NOV 1938
இறப்பு 29 MAY 2022
அமரர் மரியராணி ஜெயரட்ணம் 1938 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Shanti Sivarajah 05 JUN 2022 Canada

சிறிய காலங்கள் பழகினோம்; அன்பால் இணைந்தோம், சொந்தங்களாகினோம். எங்களை சோகத்திலாக்கி விட்டு தாயே தொலை தூரம் சென்றதேனோ? தங்கள் சிரித்த முத்துப் பேச்சு எம் நெஞ்சில் நிழலாடுகிறது. தங்களின் ஆத்ம சாந்திக்காக எமது கண்ணீரும் நனைகிறது! சாந்தி சிவராஜா"