Clicky

பிறப்பு 25 NOV 1938
இறப்பு 29 MAY 2022
அமரர் மரியராணி ஜெயரட்ணம் 1938 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Mariyarani Jeyaratnam
1938 - 2022

அன்பான அன்னை திருமதி மரியராணி ஜெயரட்ணம் அவர்களின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எங்களது குடும்பத்தாரின் கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்தம் ஆத்மசாந்திக்காகவும் ஆண்டவரை வேண்டுகின்றோம்.

Write Tribute