என் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் அன்பும் பாசமும் கொண்ட அன்பான ராணி மாமியின் பிரிவு எங்கள் குடும்பத்தினருக்கும் எனக்கும் துயரமான நாள் மாமியின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்🙏🏽