
தோற்றம்
09 SEP 1942
மறைவு
19 FEB 2021

அமரர் மரியாம்பிள்ளை மரிசலின்
1942 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
-
09 SEP 1942 - 19 FEB 2021 (78 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உன் இழப்பால்
உள்ளங்கள் உடைந்து
உணர்வுகள் உறைந்து
உங்களை மீண்டும்
பார்க்க மாட்டோமா
என ஏங்கித்தவிக்கும்
மனைவி
பிள்ளைகள்
மருமக்கள்
பேரப்பிள்ளைகள்
அனைவரின் துயரத்திலும்
நாங்களும் துயர்
பகிர்ந்து கொள்கின்றோம்.
உங்கள்
ஆத்ம இளைப்பாற்றிக்காக
ஆண்டவனை
பிரார்த்திக்கும்
பிலுப்பு அந்தனி குடும்பத்தினர்.
Philip Anthony Family
லில்லி மாமி குடும்பம்
Canada
Write Tribute
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
பருத்தித்துறை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 19 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 18 Feb, 2022