Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 AUG 1960
இறப்பு 10 JUL 2020
அமரர் மரியநாயகம் புஸ்பராணி (மலர்)
வயது 59
அமரர் மரியநாயகம் புஸ்பராணி 1960 - 2020 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியநாயகம் புஸ்பராணி அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, நேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

மரியநாயகம் ராயப்பு(ராசு) அவர்களின் அன்பு மனைவியும்,

வினோ, தெறோன், மிக்கயில் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனஸ்ரின், நிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மேரிதிரேசா(யோகரத்தினம்- இலங்கை), காலஞ்சென்ற ஜோர்ச், ராஜேஸ்வரி(பேபி- பிரான்ஸ்), அன்ரன் ஜோசப்(ஜெயராஜா- பிரான்ஸ்), யேசுதாசன்(செல்வராஜா- கனடா), பத்திநாதர்(யோகராஜா- கனடா), பெனடிற்(பேபிராஜா- இலங்கை), விமலநாதன்(ராஜன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புஸ்பராஜா வின்சஸ்லொஸ், அல்பிரட்(பிரான்ஸ்), பிலோமினா(பிரான்ஸ்), யசிந்தா(கனடா), கெலன்(கனடா), ஆரியவதி(இலங்கை), பொலின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Ayden, Ayleen, Ayane, Lena, Mila ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices