Clicky

பிறப்பு 23 NOV 1952
இறப்பு 26 JUN 2025
திரு மரியாம்பிள்ளை றோய் பொன்சின் (லீனஸ்)
வயது 72
திரு மரியாம்பிள்ளை றோய் பொன்சின் 1952 - 2025 ஈச்சமோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Mariyampillai Royponcin
1952 - 2025

இளகிய மனசும், பண்போடு பழகிய குணமும் அன்போடு உபசரிக்கும் இயல்பும் எப்போதும் உங்களை எங்கள் விழிகள் திரும்பி பார்க்கும், சிரித்த முகத்தோடு பேசும் சித்திரம் சித்தப்பா நீங்கள் எங்கள் வாழ்க்கை பாத்திரம் உங்களோடு பேச முடியாது போனாலும் உங்கள் நினைவுகள் எப்போதும் எங்கள் பக்கத்தில் அன்று போல் இன்றும் எங்கள் உள்ளங்கள் தோறும் உலாவரும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம், - கனடாவில் இருந்து கண்ணன் குடும்பத்தினர் -

Write Tribute