Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1952
இறப்பு 26 JUN 2025
திரு மரியாம்பிள்ளை றோய் பொன்சின் (லீனஸ்)
வயது 72
திரு மரியாம்பிள்ளை றோய் பொன்சின் 1952 - 2025 ஈச்சமோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, வவுனியா இறம்பைக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை றோய் பொன்சின் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து மரியாம்பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 

கவிதா, பிரதீபன்(தீபன்), பார்த்தீபன்(நந்தன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான டோமினிக், நீக்கிலஸ், பவளம், யோகம் மற்றும் பவாணி, ஸ்ரானி, மச்சி, யூலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதாகர்(ஜெனோல்ட்), அனுஷா, நிதர்சினி(நிதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடிஷா- டைஷன், அமீறா, றோய் சாரோன், யோனா வாரோன், சாருஜா, மகிஷா, பிரித்தீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இரங்கற் திருப்பலி 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் No. 15 Sinnaputhukkulam, Vavuniya எனும் முகவரியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகேஸ்வரி - மனைவி
சுதாகர் - மருமகன்
கவிதா - மகள்
தீபன் - மகன்
அனுஷா - மருமகள்
நந்தன் - மகன்
நிதா - மருமகள்