Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 FEB 1965
இறப்பு 02 MAR 2018
அமரர் மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர் (லதா)
வயது 53
அமரர் மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர் 1965 - 2018 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறை கிழக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?

துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா

காலங்கள் மாறுகின்றன, காட்சிகள் மாறுகின்றன
உள்ளத்தில்; உங்கள் நினைவுகள் கடல்
அலைகள் போல் ஓயாமல் வருகின்றன.

6 ஆண்டு சென்றாலும்
உங்கள் தோற்றமும் உங்கள் சிரிப்பும்
நாம் உள்ள வரை நெஞ்சில்
நிறைந்து இருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..! 

தகவல்: கணவர்,பிள்ளை, சகோதர சகோதரிகள்..!