Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 FEB 1965
இறப்பு 02 MAR 2018
அமரர் மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர் (லதா)
வயது 53
அமரர் மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர் 1965 - 2018 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஊர்காவற்துறை கிழக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டுகள் ஆனதம்மா
உமைப்பிரிந்து ஆனாலும்
ஆறவில்லை எம் துயரம்!
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்!

வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்!
பண்போடும் அன்போடும் பழகி
உறவினர் பாசமதை பெற்றீர்!

நிலையற்ற வாழ்வில்
நிலையான உமதன்பை
தேடியே உருகுகின்றோம்!

கனத்த மனதுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்!
கணவர், பிள்ளை, உற்றார், உறவினர், நண்பர்கள்.

தகவல்: கணவர்