

யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரிய அருளானந்தம் மரிய றோஸ் அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இறப்பியேல் கதெரினா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செபமாலை மரிய அருளானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மரிய பேணாட்(JP), மரியதாஸ்(கனடா), காலஞ்சென்ற மரிய அல்போன்ஸ், மரிய அருள்தாஸ்(கனடா), மரிய ஞானசீலன்( சுவிஸ்), மரிய அன்ரனி(இலங்கை), காலஞ்சென்ற மரிய யேசுதாசன், மரிய பொன்கலன்(பிரான்ஸ்), மரிய நவசீலன்(இத்தாலி), மரிய அல்வீனா( இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மரிய திரேசா(இலங்கை), ஜேன்மரியா(கனடா), காலஞ்சென்ற மேரி கிளமென்ற்(லதா- கனடா), சியாமளா(சுவிஸ்), ரசியா(இத்தாலி), மேரி புளோரிடா(இலங்கை), ஜெயசுதா(பிரான்ஸ்), ஜோன் ஸ்ரெலா(இத்தாலி), பொபிசான்டஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிங்கராசா, மொனிக்கம்மா(இலங்கை), தேவசகாயம்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரான்சிஸ்கா(பொன்னார்), காலஞ்சென்ற அகுஸ்தீன், செபமாலைஅம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானேஸ்வரி(இலங்கை), சந்திரராசா(பிரான்ஸ்), தேவபரன்(இலங்கை), தேவபாலன்(பிரான்ஸ்), தேவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற மரிய இராபேல்(ரஞ்சித்- பிரான்ஸ்), மரிய கதரீன்(இலங்கை), மரிய அருள்ராணி(இலங்கை), மரிய ஜெறோம்(இலங்கை), மரிய நியூட்டன்(லண்டன்), மரிய பெனடிற்றா(லண்டன்), மரிய நிறொஜன்(இலங்கை), மரிய கொறற்றி(சுவிஸ்), மரிய அன்ரனி(இத்தாலி), மரிய நாயகி(சுவிஸ்), மரிய அஞ்சலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செங்கோல்ராணி- ஜேசு, M. ஜோசப்- டோனா, ஆரோக்கியமேரி- ராஜகுரு, M.சிந்தாத்துரை- ஜெயராணி, M.கஸ்மீர்ராஜ்- மகாஜோதி ஆகியோரின் அன்புப் பெறாமக்களும்,
மரிய ஜெகநாத்(லண்டன்), மரிய ஜெயந்தினி(லண்டன்), மரிய ஜெயவதனி(இலங்கை), மரிய ஜெயறமணி(லண்டன்), மரிய ஜெகதீபன்(சுவிஸ்), மரிய ஜெகரூபன்(லண்டன்), மரிய ஜெகரூபினி( இலங்கை), ஜெனீபர்(கனடா), யோனத்தன்(கனடா), மீர்த்தி(கனடா), அல்போன்ஸ்(சுவிஸ்), யூலியா(சுவிஸ்), மரிய ஜெனிற்றா(இலங்கை), மரிய அன்ரனிற்றா(இலங்கை), மரிய யூட் நிக்சன்(இலங்கை), மரிய ஜஸ் ரீனா(இலங்கை), சுயந்தன்(இத்தாலி), சோபி (பிரான்ஸ்), பிறித்தி(இத்தாலி), செறின்(இத்தாலி), மரிய செடோன்(இலங்கை), மரிய செறோன்(இலங்கை), மரிய செறொனி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிவான்(லண்டன்), நவின்(லண்டன்), அபிசா(லண்டன்), டிவானா(லண்டன்), அக்சயா(இலங்கை), அஸ்வினி(இலங்கை), நிதர்சினி(இலண்டன்), நிதர்சன்(லண்டன்), சந்தோஸ்(சுவிஸ்), சரன்(சுவிஸ்), றிசானா(இலங்கை), ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace