Clicky

பிறப்பு 06 MAY 1940
இறப்பு 02 JAN 2020
அமரர் மரிஷால் சவிரி மரியநாயகம் 1940 - 2020 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள். குடும்பம் சார்பான. ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன் எனது தாயார் கொச்சிக்கடையில் நீண்டகாலம் இருந்தபொழுது. அம்மாவுக்கு ஆறுதலாகவும் மருத்துவமனைகளில் எனது ்அம்மா வின் நலம் கரிதி பல சரிர உதவிகளை. செய்தார். அதை விட நல்ல ஒழுக்ம் உள்ள நல்ல மனிதர் கிருஸ்த்துவுக்குள் ஒன்று பட்ட நல்ல் ஆத்துமா. இவரின் இறுதிகிருபையில் என்னால். வரமுடியவில்லை. ஆனாலும் மரித்த திருவாளர். அமர்ர். M S. மரியநாயகம். ஐயாவுக்கு எமது. கண்ணீர் அஞ்சலியை மிக ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கிறேன் இறைவன் இவர் ஆத்மாவை பூரணபடுத்துவாராக ஆமேன். அன்புடன் நேசமணி மகன் எட்மன்ஜேசுதாஸ்்குடும்பத்தினர் ?
Write Tribute