யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், 68/15 ஜம்பட்டா வீதி கொழும்பு- 13, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஜேர்மனி Ibbenbüren ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மரிஷால் சவிரி மரியநாயகம் அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரி வியாகுலம் தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோணி பர்னாந்து ரீற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஷ்பலில்லி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாமேன், ஷர்மிலா, ஷாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோசே, சவினம், றீசன், ரெஜினா, லூர்த்தம்மா, மலரம்மா, கிறேஸ்பவுலின், திருச்செல்வம், அரியநாயகம், பிலோமினம்மா, திருஞானபொக்ஷம், தேவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தராசா, அன்டன், அனிதாஸ் ஆகியோரின் அன்பு மாமவும்,
கஸ்பார், முத்து, சூசப்பிள்ளை, அருளப்பு, இரத்தினம், ஆசிர்வாதம், றீற்ராம்மா, சந்திரலேகா, வெனாண்டோ, சுசிலா, வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷகிலா, அனிஸ்டன், அலெக்சன், ஷயானா, டிலைட்டி, டிவைனா, செக்னா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.