அன்பான ,பண்பான புஸ் அண்ணா! உங்கள் இழப்பை எங்களால் கூட தாங்கமுடியவில்லையே!!லீலாக்கா பிள்ளைகளை என்ன சொல்லி ஆறுதல் படுத்த!! உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம். எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் குடும்பத்தாரின் ஆழ்ந்த துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.