அமரர் மாரிமுத்து கதிர்காமராஜா
(புஸ் அண்ணா)
வாடி வீடு வவுனியா
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Marimuthu Kathirkamarajah
1963 -
2021
என் தம்பி புஸ், 10 வயதில் என்னிடம் வந்தாய், உனக்கு புஸ் ஏன்று பெயர் வைத்தவனும் நானே. என்னோடு என் குடும்பத்தில் ஒருவனாய் நின்று எனக்காக உழைத்தாய். நீயும் நானும் எப்படி இருந்தோம். என் இன்பத்திலும் துன்பத்திலும் கலந்து இருந்தாய். ஏப்பவும் நீ எனக்காக இருப்பாய் என இருக்கையில் திடீரென உனக்கு என்ன நடந்தது நம்ப முடியவில்லை மிகவும் கலங்கி விட்டேன் உன் ஆதமா சாந்தி அடைய வேண்டுகிறேன். உன் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்ல... உன் கருணா அண்ணன் & குடும்பம்
Write Tribute