
அமரர் மாரிமுத்து கதிர்காமராஜா
(புஸ் அண்ணா)
வாடி வீடு வவுனியா
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Marimuthu Kathirkamarajah
1963 -
2021

Sir உங்களைப் போன்ற மனிதநேயம் கொண்ட ஒருவரை என் வாழ்நாட்களில் கண்டதில்லை. இனியும் காணமுடியாது. ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் சென்றீர்கள்??? இந்த இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.. இனி எப்போது லோஜி என்று அழைப்பீர்கள்? தந்தைக்கு நிகரான உங்களை மீண்டும் ஒருமுறை பார்த்தால் போதும்...? ஆத்மா இறையடி சேர பிரார்த்திக்கின்றேன். லோஜினி
Write Tribute