Clicky

பிறப்பு 15 MAR 1963
இறப்பு 31 MAY 2021
அமரர் மாரிமுத்து கதிர்காமராஜா (புஸ் அண்ணா)
வாடி வீடு வவுனியா
வயது 58
அமரர் மாரிமுத்து கதிர்காமராஜா 1963 - 2021 வவுனியா, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Siva 31 MAY 2021 United Kingdom

புஸ் அண்ணா....! அன்பிலும் பண்பிலும் கடவுள் பக்தியிலும் சிறந்த மனிதனாக அடையாளம் கொண்ட உங்கள் முகம் இன்னும் மறக்க முடியவில்லை அண்ணா.....! 25 வருடங்களுக்கு முன்னான காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்....! எவ்வளவு உயரத்தை எட்டினாலும் இன்னும் பழைய நிலைமையை மறக்காத மனிதர் நீங்கள்.....! உங்களின் இழப்பு என்பது ஜீரணிக்க முடியாது.....! உங்கள் பிரிவால் வாடி நிற்கும் உங்கள் குடும்பத்தினரும் உறவுகளும். இந்த துன்பியல் சம்பவத்தில் இருந்து மீண்டு வரவும். உங்கள் ஆத்மா சாந்தி அடையவும். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி சாந்தி.