அமரர் மாரிமுத்து கதிர்காமராஜா
(புஸ் அண்ணா)
வாடி வீடு வவுனியா
வயது 58
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புஸ் அண்ணா!!
நம்ப முடியவில்லை! தாங்கமுடியவில்லை!!
கண்ணீர் தானாக வழிகின்றது. 🥲🥲லீலாக்காவைத் தேற்ற வார்த்தை வரவில்லை. புஸ் அண்ணாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி 🙏🏽 ஓம் சாந்தி 🙏🏽 ஓம் சாந்தி 🙏🏽
தபோ & ஜெகா குடும்பம்.
Write Tribute