Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 30 JUL 1932
இறப்பு 02 MAY 2024
திரு மரியாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை
தும்பளை புனித மரியன்னை மற்றும் லூர்து அன்னை ஆலயத்தின் முன்னாள் நிர்வாக மூப்பர்
வயது 91
திரு மரியாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை 1932 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

எமது தந்தையின் இறுதிச்சடங்கிற்கு உங்கள் அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எமது தந்தையின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-06-2024 சனிக்கிழமை அன்று St. Mary of the People, 570 Marion Ave, Oshawa, ON L1J 3B9, Canada எனும் முகவரியில் உள்ள தேவாலயத்தில் மு.ப 11:00 மணியளவில் நடைபெறும் திருப்பலி நிகழ்விலும், அதனைத்தொடரந்து ந.ப 12:30 மணியளவில் Polish Veteran's - Sikorski Hall, 1551 Stevenson Rd N, Oshawa, ON L1L 0N7, Canada எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் பங்கேற்குமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.