யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மரியம்மா சூசைப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு எங்கள் அன்பான அம்மாவின் குடும்பத்தினர் என்ற வகையில் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். டென்மார்க் மற்றும் வெளிநாடுகளில் உள்ள குடும்பத்தினருக்கும் தெரிந்தவர்களுக்கும், ராண்டர்ஸில் உள்ள தமிழ் சமூகத்திற்கும் நன்றி.
A beautiful soul was called to heaven. Our Deepest sympathies to you and your family. May her Soul Rest In Peace.