மரண அறிவித்தல்
திருமதி மரியம்மா சூசைப்பிள்ளை (செல்லப் பாக்கியம்)
இறப்பு - 18 OCT 2021
திருமதி மரியம்மா சூசைப்பிள்ளை 2021 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், டென்மார்க்  Randers ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மரியம்மா சூசைப்பிள்ளை அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகளும்,

இன்னாசிமுத்து சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அன்னம்மா, லூத்தம்மா, செல்லத்துரை, அந்தோனிப்பிள்ளை, ஆரோக்கியநாதன், இராசா மற்றும் மணி, பாலசிங்கம், சூசைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெனோவா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரன்(பிரான்ஸ்), லோறன்ஸ் இந்திரன்(டென்மார்க்), றஞ்சிதன்(டென்மார்க்), வுளோரின்(டென்மார்க்), காலஞ்சென்ற ரவி(டென்மார்க்), மற்றும் சுவேந்திரன்(பெல்ஜியம்), குனேந்திரன்(டென்மார்க்), செல்வன்(டென்மார்க்), குமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கிறீஸ்ரிவேதநாயகம்(பிரான்ஸ்) மற்றும் றஞ்சினி(பிரான்ஸ்), மரினா(டென்மார்க்), சறோஜினி(டென்மார்க்), மரியராஜ்(டென்மார்க்), ஜெமிலிற்ரா(டென்மார்க்), பாரதி(பெல்ஜியம்), லிசி(டென்மார்க்), ரீனா(டென்மார்க்), மீரா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெயந்தன், சுகந்தன், நிறோஜன், தனுஜா, சிந்துஜா, தர்ஷினி, றோய், நிறோஜினி, சப்றீனா, டிலன், றீனா, டிலான், உஷான், டெஸ்மன், சிறோமினி, டுஷான், துஷான், ஜென்சிலி, ஜான்சிலி, ஸ்ரெபினி, ஜெனிற்ரி, டிஷாந்தன், கௌசிகா, தர்ஷிகா, தினோஜன், ஸ்ரெபின், ஜெபின், அனிஸ்ரன், ஜெவ்றி, ஜெனிபா, ஜெவினி, ஜெனிக்கா, கற்றீனா, திறீஸ்ரன் - யூடி சிறோமி, தசானி, சுரோஸ், சான்சிலி, நிறோஜன், தாரனி, ரிஷிசிருங்கன், நிஷா, தினேஸ், டிலக்ஸ்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்சனா, ஜெனிஸ்கா, அனிஸ்கா, ஆருஷா, றித்தேஷ், றிசேக், ரஷ்மிகா, டறில், றித்திக், டனிக்கா, அன்றீனா, அனலியா, அயந், சியான், எலன், எல்னா, ஷாறீனா, டெலீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருப்பலியை தொடர்ந்து Nordre Kirkegård, Nørrebrogade 94A, 8930 Randers, Denmark எனும் முகவரியில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction

தொடர்புகளுக்கு

ஜெனோவா - மகள்
லோறன்ஸ் இந்திரன் - மகன்
றஞ்சிதன் - மகன்
வுளோரின் - மகள்
சுவேந்திரன் - மகன்
குனேந்திரன் - மகன்
செல்வன் - மகன்
குமார் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 17 Nov, 2021