யாழ். பற்றிக்ஸ் ரோட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gundelsheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி மார்கிரட் விஜயபாலன் அவர்கள் 10-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கஸ்மீர் அன்ரனி ஜோசப் மரியம்மா அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் விஜயபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜித்றோசான், அன்ரனிசுபிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செபஸ்டியன் ஜோர்ச், அன்ரன் ரோய்(ராஜன்) மற்றும் சிங்கராயர்(யோகரட்ணம்- கனடா), கிரிஸ்டியன்(யோகராசா- ஜேர்மனி), மரியராணி(சரோ- இலங்கை), மேரிஜோசபின்(புஸ்பம்- இலங்கை), அன்ரன்நியூடன்(துரை- ஜேர்மனி), ஜகநேசன்(ஜகா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மையூரி அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-05-2022 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் St.-Georgs-Weg 6, 74831 Gundelsheim, Germany எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Deepest sympathies and respect Sreeranganathan Mr&Mrs