
திருமதி மரகதம் இராஜேந்திரம்
வயது 86

திருமதி மரகதம் இராஜேந்திரம்
1938 -
2025
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னையின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஒம் சாந்தி
தாசன் கௌரி நயினை
Write Tribute
உங்கள் தாயாரின் இறப்புச்செய்தி அறிந்தோம். எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆத்மசாந்திக்கு இறயருள் வேண்டுவோம்??