1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மரகதம் இராஜேந்திரம்
வயது 86
அமரர் மரகதம் இராஜேந்திரம்
1938 -
2025
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரகதம் இராஜேந்திரம் அவர்கள் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-12-2025
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
ஓர் ஆண்டு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின்
நினைவுகள் அகலவில்லை
அம்மாவின் அன்பு முகம்...
உலகமும் நிஜமில்லை, உறவுகளும்
நியமில்லை என்றுணர்ந்தோம்
உங்களின் இழப்பால்!
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!
என்ன செய்வது
எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு
ஆறுதல் காட்ட ஒரு முறையாவது
வாங்க அம்மா உங்கள் முகம் காண!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் தாயாரின் இறப்புச்செய்தி அறிந்தோம். எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆத்மசாந்திக்கு இறயருள் வேண்டுவோம்??