
பிறப்பு
15 MAR 1938
இறப்பு
07 JAN 2025
திருமதி மரகதம் இராஜேந்திரம்
வயது 86

திருமதி மரகதம் இராஜேந்திரம்
1938 -
2025
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
15 MAR 1938 - 07 JAN 2025 (86 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Maragatham Rajendram
1938 -
2025

அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய எங்கள் அருமை மாமி மரகதம் அம்மாவின் இழப்பு ???? பெரும் துயரம் தந்து விட்டது ஒரு இழப்பு ஏன்றாண்டும் மறக்க முடியாத ஒரு இழப்பு அதின் துயரதில் இருந்து எண்ணும் கண்ணீர் ஈரம் காயவில்லை அதற்குள் இப்ப ஒரு துயரம் வந்து விட்டது என்ன செய்வது மரகதம் அம்மா உங்கள் ????ஆத்மா சாந்தி அடய இறைவனை பிராத்தனை செய்வோம் ஓம் சாந்தி ஓம் ??சாந்தி
Tribute by
முரளிதரன் ( தரன் )
ஊர் உரிமை உறவு
பிரான்ஸ்
Write Tribute
Summary
-
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 09 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Thu, 06 Feb, 2025
உங்கள் தாயாரின் இறப்புச்செய்தி அறிந்தோம். எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆத்மசாந்திக்கு இறயருள் வேண்டுவோம்??