யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரகதம் பாலசிங்கம் அவர்கள் 13-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் கணபதிப்பிள்ளை(கண்ணாடி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற குலேந்திரன் மற்றும் சுரேந்திரன், மேனகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெளரி, சுமதினி, சிறிதர் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, இரத்தினம், சண்முகலிங்கம், ஞானாம்பிகை மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சீவரத்தினம், சிவசுப்பிரமணியம், சிவலிங்கம், இரத்தினாம்பிகை, மங்கையற்கரசி, துரைசிங்கம், சிவஞானம், பரமசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கைலாசபிள்ளை, சண்முகம் மற்றும் நகுலேஸ்வரி, நவரத்தினம்மா, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஆரணி, அருணன், ஆதவன், பார்கவி, ஆதித்தன், டெரின்டா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 18 Oct 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 19 Oct 2026 8:00 AM - 11:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14169901594
- Mobile : +14169890804
- Mobile : +16478228903