மரண அறிவித்தல்
தோற்றம் 12 SEP 1930
மறைவு 19 OCT 2021
திரு மாப்பாணசிங்கம் இராஜதுரை
Retired Post Master Central Telegraphic Office
வயது 91
திரு மாப்பாணசிங்கம் இராஜதுரை 1930 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாப்பாணசிங்கம் இராஜதுரை அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாப்பாணசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், குமாரசாமி விசாலாட்சியம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

ஞானரட்ணம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மனோகரகுமார், சந்திரவதனி, அனிந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சசிதரநாதன், சிவநாதன், தனலக்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜநாத், விஜயநாத், கிருசான், துசான், கரீண்யா, ஜசிக்கா, டினீஷ், யகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகவடிவேல், தேவரட்ணம் மற்றும் அமிர்த்தபதி, திலகவதி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரதாதேவி, வெண்மதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வர்ணகுலவதி, சிவகுருநாதன் தணிகாசலம், தங்கவடிவேல், கணேசவடிவேல் மற்றும் தங்கவாகனம், சடாச்சரம், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலச்சந்திரா, காலஞ்சென்ற சந்திரகுமார், பத்மரஞ்சனி, உதயகுமார், புஸ்பரஞ்சனி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சிவமலர், சிவசொரூபி, லோகரஞ்சனி, தீபரஞ்சனி, கோமதி, லதா, குமுதன், விஜித்தா, மாலதி, ரொமேசினி, கௌரி, சங்கர், கஜானந்தன், கஜன், டிலோ, கிருசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிதரநாதன் - மருமகன்
மனோகரகுமார் - மகன்
அனிந்தினி - மகள்