Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 05 JUL 1934
இறப்பு 27 NOV 2021
அமரர் மாப்பாணர் துரைராஜா
Retired Police Officer
வயது 87
அமரர் மாப்பாணர் துரைராஜா 1934 - 2021 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hainault ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாப்பாணர் துரைராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்,

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் சிவபோக குறித்து அந்தியேட்டி கிரியைகள் 28-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:00 மணிமுதல் 03:00 மணிவரை Jack Carter Pavilion, Oakfield Playing Fields Fairlop, Fencepiece Road, Ilford IG6 2JL எனும் முகவரியில் நடைபெறும்.

தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்தி பிராத்தனைகளையும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகன் - மகன்
குமணன் - மகன்
வாசுகி - மகள்
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.