மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUL 1934
இறப்பு 27 NOV 2021
திரு மாப்பாணர் துரைராஜா
Retired Police Officer
வயது 87
திரு மாப்பாணர் துரைராஜா 1934 - 2021 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hainault ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாப்பாணர் துரைராஜா அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாப்பாணர், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாக்கியம் கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

குகன், குமணன், வாசுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகன்யா, லஷ்மி, திருக்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேயோன், அனிஷ், கோபிதன், பிரவீன், சஞ்சிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, ஞானமணி, இராசமணி அவர்களின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஆலாலசுந்தரம், கந்தையா, நடராசா, மயில்வாகனம் மற்றும் திருச்செல்வநாயகி (அம்மம்மா- லண்டன்) ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குகன் - மகன்
குமணன் - மகன்
வாசுகி - மகள்
திருக்குமரன் - மருமகன்