
அமரர் மனுவல்தம்பி தோமஸ்
ஒய்வுபெற்ற புகையிரத தலைமை காவலர்
வயது 97
பெரியய்யாவின் பிரிவால் வாடும் பெரியம்மா பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவரின் துயரில் எம் குடும்பமும் துயர் பகிர்ந்து கொள்கின்றோம். கண்ணீர் வணக்கம் என்றும் மறவா. மனுவல்தமபி இஸ்ரனிஸ்லஸ் ஜேம்ஸ் குடும்பம்