யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதி தேவாலய ஒழுங்கை(RC church) வசிப்பிடமாகவும் கொண்ட மனுவல்தம்பி தோமஸ் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தோமஸ் மனுவல் தம்பி றெஜீனா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுக்கோன் ஆனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எமல்டா தோமஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெறாட் ராஜன்(படப்பிடிப்பாளர்), பேனடீன் ஷிறானி, பிறிஜெட் ஞானசோதி, பற்றிக் மகேந்திரன்(ஆசிரியர்- சென்/ஜோசப் கல்லூரி- கொழும்பு), ஆன் பமிலா(கியூடெக் கரிதாஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மேரி மார்க்ரட்(மேரி அம்மா), ஸ்டனிஸ்லொஸ்(விக்டர்- இளைப்பாறிய ஆசிரியர்), பிலோமினா பிரான்சிஸ்(ராணி) மற்றும் கிறிஸ்டியன்(இளைப்பாறிய ஆசிரியர்- Chief Clerk St Patrick's) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜீவனா ஜெறாட் ராஜன், ஜெயதேவன் சிவனேசன்(லண்டன்), ஷாமினி பற்றிக் மகேந்திரன்(மருந்தாளர்- தேசிய வைத்தியசாலை கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோப்பையா பனிமயம்(லண்டன்), யூலியா அருணோதயம்(ஓய்வுபெற்ற தாதி), ஜோசப்(கொழும்பு ஓய்வுபெற்ற பொறியியலாளர்), ஜோசப்பின்(ஓய்வுபெற்ற விகிதர்), பிலோமினா, நிர்மலா(லண்டன்), அக்குயினா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெ. எட்வின், ஜெ. ஏஞ்ஜலீன், சி.ஜோய் கிறிஸ்ரின்(லண்டன்), சி. றோய், செலஸ்ரின்(படப்பிடிப்பாளர்- Joy Roy DIGILTAL), ப. நினற் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 15-02-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கச்சாய் வீதி புனித லிகோரியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு லிகோரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.