

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதி விடமாகவும் கொண்ட மனுவேல்பிள்ளை ஹெர்பர்ட் பேரின்பநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எங்கள் அன்புத் தெய்வம்
ஐயா நீங்கள்...!
ஓர் ஆண்டு கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும்
உங்கள் நினைவுகள் கல்மேல் பொறித்த
எழுத்துக்கள் போல் எங்களை விட்டு அகலவில்லை.
உழைப்பை உயர்வாய் மதித்தவர் நீங்களே
உறவுகளை அன்போடு அணைத்தவர் நீங்களே
உங்களின் வழித்தடத்தை பின்பற்றி
நன்மக்களாய் நாம் மிளிர்வோம்
இதுவே உங்களுக்கு நாம் தரும் உறுதி
அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Kanaganayagam Family (Sinna Annan).
RIP my dear godfather. Deepest condolences to my auntie and Niroshan & Harry. May god bless you all and give you strength in this hard times.