Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 NOV 1955
மறைவு 07 AUG 2024
அமரர் மனுவேல்பிள்ளை பேரின்பநாயகம்
பழைய மாணவர்- புனித ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம், கேப்டன்- கால்பந்து அணி, ஆசிரியர்- கணிதம், இலங்கை, பாதுகாப்பு அதிகாரி- கனடா
வயது 68
அமரர் மனுவேல்பிள்ளை பேரின்பநாயகம் 1955 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட மனுவேல்பிள்ளை பேரின்பநாயகம் அவர்கள் 07-08-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கே.எஸ். மனுவேல்பிள்ளை சுசன் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஷன், ஹரிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரையன் அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சவுந்தரநாயகம், தங்கநாயகம், ஆனந்தநாயகம், பியற்றீஸ்(மலர்) மற்றும் கனகநாயகம்(ஜேர்மனி), அமிர்தநாயகம்(கனடா), மாடில்டா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஹரிசன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Kanaganayagam Family (Sinna Annan).

RIPBOOK Florist
Canada 10 months ago

Photos

Notices