Clicky

பிறப்பு 15 FEB 1928
இறப்பு 18 NOV 2019
அமரர் மனுவல்பிள்ளை சிறில் பிரான்சிஸ்
வயது 91
அமரர் மனுவல்பிள்ளை சிறில் பிரான்சிஸ் 1928 - 2019 நாரந்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வேல்முருகு புவனேந்திரன் , நோர்வே. 22 NOV 2019 Norway

ஒரு அருமையான ஆசிரியரும் மனித நேயம் மிக்கவருமான பிரான்சிஸ் மாஸ்டரிடம் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் பாக்கியம் பெற்ற பலரில் நானும் ஒருவன். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.