

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், Waterloo, கனடா Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனுவல்பிள்ளை சிறில் பிரான்சிஸ் அவர்கள் 18-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கராணி அவரகளின் அன்புக் கணவரும்,
சுகேந்தினி, அசோகாந்தன், சுமதி, மாலதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபத்திரா, தயாளன், ஹேரெல்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மேரி ஆன், திரேசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, சிங்கராஜா, ஹரிராணி, நேசராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Christine, Joshua, Elizabeth, Benjamin, Rachael, Romesh, Emmanuel ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Your contribution to the Tamil Community by way of teaching and writing is enormous and we are so indebted to your selfless and impressive service. May your soul rest in peace . , Vancouver, Canada...