Clicky

பிறப்பு 03 APR 1957
இறப்பு 23 JUN 2022
அமரர் மனோசிங்கம் மார்க்கண்டு
வயது 65
அமரர் மனோசிங்கம் மார்க்கண்டு 1957 - 2022 சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

vijaya jeyabalasingam family 25 JUN 2022 France

அன்புக்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்திர்கள். ஏனோ இறைவன் இடைநடுவில் பறித்துவிட்டான் அமைதியாய் துயில்கொள்ளும் உங்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!