யாழ். சித்தங்கேணி கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மனோசிங்கம் மார்க்கண்டு அவர்கள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான பீற்றர் ஜீரசிங்க சோமா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
மாலினி அவர்களின் ஆருயிர் கணவரும்,
ரூபசிங்கம்(ரூபன்), ரோகிணி(பவா), ரோஷானி(பபி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜீதரன்(சுஜீ), விஜேந்திரா(விஜய்), நட்டாஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோராணி, மோகனசிங்கம்(மோகன்), ஜெயசிங்கம்(அப்பிள்), ஞானசிங்கம்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுவர்ணா, சமன், நந்தன, வசந்தி, சிவபாலன், மஞ்சு, கலா, பத்மினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஷ்வினி, சரண், ஹரிணி, கீதன், திவ்வியா, மீரா, ரியான் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr Manosingham Markandu was born in Keerimalai Road, Sithankerney, Jaffna and Lived in Scarborough, Canada and passed away peacefully on 23rd June 2022.
He is the loving Son of late Markandu, late Manonmani and loving son-in-law of late Peter Geerasinghe, late Soma.
Beloved Husband of Malani.
Loving Father of Rooban, Rohinie, and Roshanie.
Loving Father in law of Sujee, Vijay, and Natasha.
Loving grandfather of Ashwini, Charan, Harini, Kithan, Divya, Mira, and Riaan.
Loving Brother of Manorani, Mokanasingham, Jayasingham, and Gnanasingham.
Loving Brother-in-law of Sivapalan, Manchu, Kala, Pathmini, Swarna, Saman, Nandana, and Wasantha.
This notice is provided for all family and friends.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Monday, 27 Jun 2022 5:00 PM - 9:00 PM
- Tuesday, 28 Jun 2022 7:30 AM - 10:30 AM
- Tuesday, 28 Jun 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We cherish the memories of Manosingam from the time when we studied together at Colombo Hindu College. His always smiling face is still fresh in our memory. Time cannot erase such memories and when...